சாத்தூர் வனப்பகுதிஅருகே மயில்களை வேட்டையாடியதாக 4 பேரைகைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நாட்டுத்துப்பாக்கியுடன் சிலர் சாத்தூர் வனப்பகுதியில் நடமாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஈஸ்வரன், மாரிச்சாமி, மாரிச்சாமி, மயில்சாமி ஆகிய 4 பேரை
கைது செய்து விசாரணை நடத்திய பொழுது, அவர்கள் மயில்களை வேட்டையாட
முயற்சித்தது தெரியவந்தது. அதனை அடுத்து அவர்களிடம் இருந்த
நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
0 comments:
Post a Comment