Home » » உத்தர்கண்ட் வெள்ளம் :1,100 சாலைகள், 94 பாலங்கள் மாயம்

உத்தர்கண்ட் வெள்ளம் :1,100 சாலைகள், 94 பாலங்கள் மாயம்

Written By Unknown on Friday 21 June 2013 | 21:13

உத்தர்கண்ட் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலரது நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.
உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு, அம்மாநிலத்தையே தலைகீழா புரட்டிப்போட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் சாலைகள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

குறிப்பாக 1,100 சாலைகள் இருந்த தடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும், 94 பாலங்கள் வெள்ளத்தின் கோர தாண்டவத்துக்கு இரையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment