வருவாய்த் துறை அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்புடன்,சோழவந்தான் முள்ளிப்பள்ளம் பகுதி வைகை ஆற்றில் மணல் திருட்டு நடக்கிறது.முள்ளிப்பள்ளம் பகுதியில் படுகை அணையும், சோழவந்தான் பேட்டையில் தடுப்பணையும் அமைந்துள்ளது.ஆகையால் இந்த அணைகளுக்குட்பட்ட பகுதியில் மணல் நிரம்பி குவிந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில்,வருவாய்துறையை சேர்ந்த சிலரின் உதவியுடன்இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, மணல், திருட்டு நடைபெறுகிறது. மணல், குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறு அருகேஅள்ளப்படுவதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக, மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்
மணல் திருட்டை தடுக்காவிட்டால் குடிநீருக்கு தட்டுப்பாடு
Written By Unknown on Monday, 20 May 2013 | 08:34
வருவாய்த் துறை அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்புடன்,சோழவந்தான் முள்ளிப்பள்ளம் பகுதி வைகை ஆற்றில் மணல் திருட்டு நடக்கிறது.முள்ளிப்பள்ளம் பகுதியில் படுகை அணையும், சோழவந்தான் பேட்டையில் தடுப்பணையும் அமைந்துள்ளது.ஆகையால் இந்த அணைகளுக்குட்பட்ட பகுதியில் மணல் நிரம்பி குவிந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில்,வருவாய்துறையை சேர்ந்த சிலரின் உதவியுடன்இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, மணல், திருட்டு நடைபெறுகிறது. மணல், குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறு அருகேஅள்ளப்படுவதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக, மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்
0 comments:
Post a Comment