தமிழ்த் தாயின் 'உயரத்தை' தடுப்பாரா மதுரை மீனாட்சி??
மதுரை:
மதுரையில் அமைக்கப்படவுள்ள தமிழ்த் தாயின் சிலையின் உயரம் எவ்வளவாக
இருக்கும் என்பது மதுரை மக்களின் கியூரியாசிட்டியை தூண்டி விட்டுள்ளது.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை. மதுரைக்கு கோவில் பெருமை... மதுரையை ஆண்டு
வருவது மீனாட்சி என்பது மதுரை மக்களின் ஐதீகம். அத்தகைய உலகப் புகழ் பெற்ற
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ...
0 comments:
Post a Comment