Home » » தமிழ்நாடு அரசியல்

தமிழ்நாடு அரசியல்

Written By Unknown on Tuesday, 14 May 2013 | 23:45

தொடர் வன்முறையில் ஈடுபட்டபா.ம.க., பிரமுகர் “குண்டாஸில்' கைதுதினமலர்தர்மபுரி: பென்னாகரம் பகுதியில் அரசு பஸ் மீது கல்வீச்சு, டாஸ்மாக் கடைக்கு தீ வைத்தல், சாலையோர மரத்தை வெட்டிய வழக்கில், பா.ம.க., பிரமுகரை போலீஸார் குண்டர் சட்டத்தில் … [...]
Wed, May 15, 2013 2:01:00 AM, Continue reading at the source
பா.ம.க.,வன்முறையை தடுக்க4 மாவட்ட எஸ்.பி.,க்கள் ஆலோசனைதினமலர்பி.,க்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. 5 மணி நேரத்துக்கு மேல் நடந்த இக்கூட்டத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பா.ம.க.,வினரின் வன்முறையால் ஏற்பட்ட …மேலும் பல [...]
Wed, May 15, 2013 12:02:00 AM, Continue reading at the source
தர்மலிங்கத்துக்கு தி.மு.க.,வினர் மரியாதைதினமலர்மு.க., பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கத்தின், 94வது பிறந்த நாள் … [...]
Wed, May 15, 2013 12:01:00 AM, Continue reading at the source
பஸ் கண்ணாடி உடைத்த 2 பா.ம.க., வினர் கைதுதினமலர்திருவண்ணாமலை: போளூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த இரண்டு பா.ம.க.,வினரை போலீஸார் கைது செய்தனர்.போளூரிலிருந்து அரசு பஸ் கடந்த, 12ம் தேதி பயணிகளை ஏற்றி … [...]
Tue, May 14, 2013 11:30:00 PM, Continue reading at the source
சாட்சியம் இல்லாததால் தி.மு.க.,வினர் விடுதலைதினமலர்கூட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., – தி.மு.க., வினர் இடையே இப்பிரச்னையால் மோதல் ஏற்பட்டது. இதை கண்டித்து, தி.மு.க.,வினர் நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.மேலும் பல [...]
Tue, May 14, 2013 11:21:00 PM, Continue reading at the source
சாட்சியம் இல்லாததால் தி.மு.க.,வினர் விடுதலைதினமலர்கூட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., – தி.மு.க., வினர் இடையே இப்பிரச்னையால் மோதல் ஏற்பட்டது. இதை கண்டித்து, தி.மு.க.,வினர் நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.மேலும் பல [...]
Tue, May 14, 2013 11:21:00 PM, Continue reading at the source
யாஹூ!தே.மு.தி.க.வில் வெடித்தது ஈகோ: “பண்ருட்டி' – பிரேமலதா “டிஷ்யூம் …யாஹூ!க., சார்பில், அ.தி.மு.க., கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. இதில், விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பிரேமலதா ஆகியோர் பங்கேற்று பேசுவர் என, அறிவிக்கப்பட்டது. விஜயகாந்த் …மேலும் பல [...]
Tue, May 14, 2013 8:02:00 PM, Continue reading at the source
யாஹூ!தே.மு.தி.க.வில் வெடித்தது ஈகோ: “பண்ருட்டி' – பிரேமலதா “டிஷ்யூம் …யாஹூ!தி.க., சார்பில், அ.தி.மு.க., கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. இதில், விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பிரேமலதா ஆகியோர் பங்கேற்று பேசுவர் என, அறிவிக்கப்பட்டது. விஜயகாந்த் …மேலும் பல [...]
Tue, May 14, 2013 8:02:00 PM, Continue reading at the source
யாஹூ!தே.மு.தி.க.வில் வெடித்தது ஈகோ: “பண்ருட்டி' – பிரேமலதா “டிஷ்யூம் …யாஹூ!தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் அக்கட்சி அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.மூத்த …மேலும் பல [...]
Tue, May 14, 2013 8:02:00 PM, Continue reading at the source
சாலைகளை சேதப்படுத்தியதாக தே.மு.தி.க.,வினர் மீது வழக்குதினமலர்திருப்பூர் தெற்கு போலீசார், தமிழ்நாடு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் சட்டத்தின் கீழ், தே.மு.தி.க., நிர்வாகிகள் மீது, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மேலும் பல [...]
Tue, May 14, 2013 6:33:00 PM, Continue reading at the source
நிபந்தனை ஜாமினில் வந்த பா.ம.க.,வினர் ராமநாதபுரத்தில் தங்க …தினமலர்ராமநாதபுரம் : நிபந்தனை ஜாமினில், ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில்ல் கையொப்பமிட வந்த பா.ம.க.,வினர் 307பேர், தங்க இடமின்றி தவித்தனர். மாமல்லபுரம், சித்திரை திருவிழாவில் …நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பா.ம.க.வினர் 49 பேர் …மாலை மலர்மேலும் 6 செய்திகள் [...]
Tue, May 14, 2013 6:33:00 PM, Continue reading at the source
யாஹூ!தடை? : வன்முறை தொடர்ந்தால் பா.ம.க.,விற்கு தடை? சேத விவரங்களை …யாஹூ!மாமல்லபுரத்தில், ஏப்., 25ம் தேதி, சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவை, பா.ம.க., நடத்தியது. அப்போது, மரக்காணத்தில் வன்முறை நிகழ்ந்தது. மரக்காணம் சம்பவத்துக்கு …மேலும் பல [...]
Tue, May 14, 2013 5:39:00 PM, Continue reading at the source

0 comments:

Post a Comment