Home » » இந்தியாவை விட பாகிஸ்தானியர்களின் பணமே அதிகம்-சுவிஸ் வங்கி

இந்தியாவை விட பாகிஸ்தானியர்களின் பணமே அதிகம்-சுவிஸ் வங்கி

Written By Unknown on Friday, 21 June 2013 | 21:14

சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணத்தை விட, பாகிஸ்தானியர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் வைத்துள்ள கணக்கில்தான் அதிகமான பணம் உள்ளது தெரிய வந்துள்ளது.
சுவிஸ் வங்கியில் பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள பணத்தின் அளவு ரூ.9,200 கோடியாகும்.

இந்தியா பரப்பளவிலும், மக்கள் தொகையிலும்தொழில்நுட்பத்திலும் வளர்ந்துள்ள நிலையில், இந்தியாவை விட, பாகிஸ்தானியர்கள் சுவிஸ் வங்கியில் அதிகமான தொகையை கருப்புப் பணமாக பதுக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

0 comments:

Post a Comment