Home » » நகரசெயலாளர் மீது அதிரடி நடவடிக்கை

நகரசெயலாளர் மீது அதிரடி நடவடிக்கை

Written By Unknown on Friday, 21 June 2013 | 06:00

வெள்ளக்கோவில் அதிமுக நகரச் செயலாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கந்து வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளதாகவும் , வட்டியை சரியாகக் கொடுக்காதவர்களை மிரட்டியதாகவும், அதிமுக நகரச் செயலாளர் மீது காவல்துறைக்கு புகார் வந்ததுள்ளது.

 வெள்ளக்கோவில் கடைக்காரர்களை மிரட்டியதாக திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அதிமுக நகரச் செயலாளர் டீலக்ஸ் ஆர். மணி மற்றும் 11 பேர் மீது வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment