Home » » நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஆயத்தம்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஆயத்தம்

Written By Unknown on Friday 21 June 2013 | 20:57

நாடாளுமன்றத்தேர்தலைஎதிர்கொள்ளதேர்தல்ஆணையம்தயார்நிலையில்இருப்பதாகதலைமைதேர்தல்ஆணையர்எம்.சி.சம்பத்கூறினார்.
திருவள்ளூர்ஸ்ரீவீரராகவர்கோயிலுக்குவியாழக்கிழமைதனதுமனைவியுடன்தலைமைதேர்தல்ஆணையர்சம்பத்வந்திருந்தார்.
அப்போதுசெய்தியாளர்களின்கேள்விகளுக்குஅவர்அளித்தபதில்களின்விவரம்:
கேள்வி: நாடாளுமன்றத்தேர்தல்முன்கூட்டியேநடைபெறவாய்ப்புள்ளதா?
பதில்: 2013-ம்ஆண்டுஜூன்மாதம்வரைநாடாளுமன்றஉறுப்பினர்களின்பதவிக்காலம்உள்ளது. அதன்பின்னரேதேர்தல்நடைபெறும். ஆனால், முன்கூட்டியேதேர்தல்நடைபெற்றாலும்அதனைஎதிர்கொள்ளதேர்தல்ஆணையம்தயாராகஉள்ளது.
கேள்வி: இடைநீக்கம்செய்யப்பட்டுள்ள 6 தே.மு.தி.. எம்.எல்..க்கள்மாநிலங்களவைத்தேர்தலில்வாக்களிக்கமுடியுமா?
பதில்: அதுகுறித்துசபாநாயகர்தான்முடிவுசெய்யவேண்டும்.
கேள்வி: அமெரிக்காபோன்றநாடுகளில்மின்னணுவாக்குஇயந்திரமுறைதோல்வியடைந்துள்ளது. இந்நிலையில், வரும்நாடாளுமன்றத்தேர்தலில்இம்முறைபயன்படுத்தப்படுமா?
இந்தியாவுடன்ஒப்பிடுகையில், அமெரிக்காவில்மக்கள்தொகை, பொருளாதாரம், தொழில்நுட்பம்ஆகியவைமிகவும்குறைவு. ஆனால், இவைஅனைத்திலும்இந்தியாமுதலிடத்தில்உள்ளது.
மேலும்நமதுமின்னணுவாக்குஇயந்திரம்மிகவும்பாதுகாப்பாகஅமைக்கப்பட்டுள்ளது. இதில்எவ்விதமுறைகேடும்நடைபெறவாய்ப்புஇல்லைஎன்றார்அவர்.

0 comments:

Post a Comment