Home » , » மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசாரக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசாரக்கூட்டம்

Written By Unknown on Wednesday, 19 June 2013 | 21:43


மத்திய  அரசின்  மக்கள்  விரோதக்  கொள்கைகளுக்கு  எதிராகமாற்று  கொள்கைகளை  முன்வைத்து  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சிசார்பில்  மதுரையில்  பிரசாரக்கூட்டம்  புதன்கிழமை   நடைபெறுகிறது.
அண்ணாநகர்  சுகுணா  ஸ்டோர்  சந்திப்பு  அருகேநடைபெறும்   கூட்டத்தில்,  மாநிலச்செயலர்  ஜி.ராமகிருஷ்ணன்பேசுகிறார். எம். பாலகிருஷ்ணன்  தலைமை  வகிக்கிறார்.  எம். சீனிவாசன்,  டி.ஞானகுரு  ஆகியோர்  முன்னிலை  வகிக்கின்றனர்.
            மாநகர்  மாவட்டச்  செயலர்  பா. விக்ரமன்,    ரா. அண்ணாதுரை  எம்எல்ஏ,
மாநிலக்குழுஉறுப்பினர்ரா. ஜோதிராம், பகுதிக்குழுச்செயலர்  ஜா. நரசிம்மன்,
 மாவட்டக்குழு  உறுப்பினர்  என். முத்து  அமுதநாதன்  ஆகியோர்
 பேசுகின்றனர்.

0 comments:

Post a Comment