Home » »

Written By Unknown on Wednesday, 19 June 2013 | 21:40

அனுப்பானடி, தெப்பக்குளம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை
 (ஜூன் 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
 எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, ராஜீவ்நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, விரகனூர், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், கல்லம்பல், சிலைமான், புளியங்குளம், கீழடி, சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய்நகர், கங்காநகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான்நகர், தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் சாலை, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் சாலை, அனுப்பானடி கிழக்கு மேற்கு பகுதிகள், காமராசர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏபிடி சந்து, மீனாட்சி நகர், புதுமீனாட்சி நகர், சிஎம்ஆர் நகர், கொண்டித்தொழு, சீனிவாசப்பெருமாள் கோயில் தெரு, சின்னக் கண்மாய், பாலரெங்காபுரம், சண்முகநகர், நவரத்தினபுரம், பிளசர் சாலை, இந்திராநகர், பழைய குயவர் பாளையம் சாலை, லட்சுமிபுரம் 1 முதல் 6 தெருக்கள், கான்பாளையம் 1 முதல் 2 தெருக்கள், பச்சரிசிக்காரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 தெருக்கள், கிருஷ்ணாபுரம் பகுதி, ராஜீவ்காந்தி தெரு, மேல அனுப்பானடி கிழக்குப் பகுதி, தமிழன் தெரு, என்எம்ஆர் புரம், ஏ.ஏ. சாலை, பி.பி. சாலை, டி.டி. சாலை, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, செயற்பொறியாளர் மணி தெரிவித்துள்ளார்.
      திருமங்கலம் துணை மின்நிலையத்தில் ஜூன் 21 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

 எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருமங்கலம் நகர், நெடுமதுரை, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கொட்டை, கூடக்கோயில் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் ரா. பாஸ்கர் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment