Home » » போக்குவரத்து அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் அம்மா

போக்குவரத்து அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் அம்மா

Written By Unknown on Friday 21 June 2013 | 21:08

தமிழகத்தின்பல்வேறுபகுதிகளில்கட்டிமுடிக்கப்பட்டபோக்குவரத்துஅலுவலகக்கட்டங்களைதமிழகமுதல்வர்ஜெயலலிதாகாணொலிகாட்சிமூலம்திறந்துவைத்தார்.
இதுகுறித்துதமிழகஅரசுவெளியிட்டுள்ளஅறிக்கையில், தமிழகமுதல்வர்ஜெயலலிதா 20.6.2013 அன்றுதலைமைச்செயலகத்தில், திருநெல்வேலிமாவட்டம், தென்காசியில் 1 கோடியே 44 லட்சம்ரூபாய்மதிப்பீட்டில்புதிதாகக்கட்டப்பட்டுள்ளவட்டாரபோக்குவரத்துஅலுவலகக்கட்டடத்தைகாணொலிக்காட்சிமூலமாகதிறந்துவைத்தார்.
மேலும், புதிதாகக்கட்டப்பட்டுள்ளசெங்குன்றம்வட்டாரபோக்குவரத்துஅலுவலகக்கட்டடம், ஐந்துபுதியவட்டாரபோக்குவரத்துஅலுவலகங்கள், ஐந்துபுதியபகுதிஅலுவலகங்கள்மற்றும்இரண்டுபுதியஓட்டுநர்தேர்வுதளங்கள்ஆகியவற்றையும்திறந்துவைத்தார்.
திருநெல்வேலிமாவட்டம், தென்காசியில், பொதுமக்கள்வசதிக்காககாத்திருப்புஅறை, மோட்டார்வாகனஆய்வாளர்அறை, பழகுநர், ஓட்டுநர்உரிமம்வழங்கும்அறை, கணினிஅறைபோன்றபல்வேறுவசதிகளுடன் 1 கோடியே  44 லட்சம்ரூபாய்மதிப்பீட்டில்புதியதாகக்கட்டப்பட்டுள்ளவட்டாரப்போக்குவரத்துஅலுவலகக்கட்டடத்தையும், திருவள்ளூர்மாவட்டம், செங்குன்றத்தில் 1 கோடியே  48 லட்சம்ரூபாய்மதிப்பீட்டில்புதியதாகக்கட்டப்பட்டுள்ளவட்டாரப்போக்குவரத்துஅலுவலகக்கட்டடத்தையும்முதல்வர்திறந்துவைத்தார்.
மேலும், பொதுமக்கள்போக்குவரத்துத்துறைதொடர்பானதங்களின்தேவைகளைதத்தமதுபகுதிகளுக்குஅருகிலேயேஉள்ளஅலுவலகத்தில்நிறைவேற்றிக்கொள்ளஏதுவாக, திருச்சிராப்பள்ளிமற்றும்நாமக்கல்வட்டாரப்போக்குவரத்துஅலுவலகஎல்லைப்பகுதிகளுக்குள்கூடுதலாகமுறையேதிருச்சிராப்பள்ளி (கிழக்கு) மற்றும்நாமக்கல் (தெற்கு) ஆகிய   இரண்டு   புதிய   வட்டாரப்  போக்குவரத்து   அலுவலகங்கள்; பூவிருந்தவல்லி, சங்கரன்கோவில், உளுந்தூர்பேட்டைஆகியஇடங்களில்செயல்பட்டுவந்தமூன்றுபகுதிஅலுவலகங்களைவட்டாரப்போக்குவரத்துஅலுவலகங்களாகத்தரம்உயர்த்துதல்எனமொத்தம் 2 கோடியே 50 லட்சத்து 67 ஆயிரம்ரூபாய்மதிப்பீட்டில்ஐந்துபுதியவட்டாரபோக்குவரத்துஅலுவலகங்கள்; திருப்பத்தூர், சூலூர், முசிறி, சீர்காழிமற்றும்அருப்புக்கோட்டைஆகியஐந்துஇடங்களில்மொத்தம் 1 கோடியே 40 லட்சத்து 85 ஆயிரம்ரூபாய்மதிப்பீட்டில்பகுதிஅலுவலகங்கள்; திருநெல்வேலிமாவட்டம், வள்ளியூரில் 34 லட்சத்து 90 ஆயிரம்ரூபாய்மதிப்பீட்டிலும், கரூர்மாவட்டம்குளித்தலையில் 20 லட்சத்து 58 ஆயிரம்ரூபாய்மதிப்பீட்டிலும்புதியதாகஅமைக்கப்பட்டுள்ளஓட்டுநர்தேர்வுதளங்கள்; எனமொத்தம் 2 கோடியே 92 லட்சம்ரூபாய்மதிப்பீட்டிலான  போக்குவரத்துத்துறை  அலுவலகங்களைத்  துவக்கிவைத்ததுடன்,  4 கோடியே   47 லட்சம்ரூபாய்மதிப்பீட்டில்போக்குவரத்துத்துறைக்கானபல்வேறுபுதியகட்டடங்கள்மற்றும்தேர்வுதளங்களைமுதல்வர்தலைமைச்செயலகத்தில்காணொலிக்காட்சிமூலமாகதிறந்துவைத்தார்.
மேலும், போக்குவரத்துத்துறையின்களப்பணிகள்மற்றும்செயலாக்கப்பணியைசிறப்பாகமேற்கொள்ளவும், அதிகஎண்ணிக்கையிலானவாகனத்தணிக்கை  மேற்கொள்ளவும், விபத்துவாகனங்களைவிரைந்துகளஆய்வுசெய்யஏதுவாகவும்  49 பகுதிஅலுவலகங்கள்மற்றும் 5 வட்டாரப்போக்குவரத்துஅலுவலகங்களுக்கு  2 கோடியே 97 லட்சம்ரூபாய்செலவில்வாங்கப்பட்ட 54 புதியஜீப்புகளைபோக்குவரத்துதுறையின்அலுவலகப்பயன்பாட்டிற்காகமுதல்வர்  வழங்கினார்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment